நீச்சல் உடைக்கு மாறிய கேத்தரின் தெரசா

பட உலகில் நுழைந்தபோது நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறிவந்த கேத்தரின் தெரசா தற்போது தனது கொள்கையை தளர்த்தி நீச்சல் உடையில் வரத் தொடங்கியிருக்கிறார். ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு ‘கடம்பன்’ படத்தில் கேத்தரின் தெரசா நடித்தார். தற்போது தமிழில் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பட உலகில் நுழைந்தபோது ‘நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். உடை அணிவதில் கட்டுப்பாட்டை மீற மாட்டேன்’ என்று கூறிய கேத்தரின் தெரசா இப்போது … Continue reading நீச்சல் உடைக்கு மாறிய கேத்தரின் தெரசா